Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைய சேவை தரவரிசையில் இந்தியா ஆமை வேகம் ! அதிகரிக்கும் விமர்சனம்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:27 IST)
இன்றைய காலக்கட்டத்தில் இணையதள சேவை இல்லாமம் உலகமே இயங்காது என்றபடி உலகம் வேகமாக சுழன்றுவருகிறது.

உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வருவதற்கு இணையதள சேவைகளின் பங்கு முக்கியமானது. கொரொனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடம் படிக்கவும், ஆன்லைன் மூலம் பரீட்சை எழுதவும்  இது கூடுலாகப் பயன்படுகிறது.

இந்நிலையில் இணைய சேவை வேகத்தின் தரவரிசையில் இந்தியா உலகளவில் (12.41 Mbps ) 131 வது இடம் பிடித்துள்ளது.

சுமார் 183.03 Mbpd உடன் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

சமீபத்தி மத்திய பிரதேச அமைச்சர் ஒருவர் 50 அடி உயர  ராட்டிணத்தில் ஏறி சிக்னல் கிடைக்க அமரிந்திருந்த வீடியோ வைரலானது. தற்போதைய டிஜிட்டல் இந்தியாவுக்கு இது அழகல்ல என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூ விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments