Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தபால் துறையில் இலவச Digi Lock சேவை!!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (16:38 IST)
இந்திய தபால் துறையில்  டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த் அவிரிவான தகவல் பின்வருமாறு... 
 
டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை என்பது பதிவு செய்யப்பட்ட ஸ்பீட் போஸ்ட்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல்களை எளிய முறையில் சேகரிக்க பெரிதும் உதவுகிறது. 
 
இந்த சேவை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாக்கர் என் வழங்கப்படும்
2. பார்சல்கள் டிஜிட்டல் பார்சலில் வைக்கப்படும் 
3. பார்சல்களைப் பெற வாடிக்கையாளர்களுக்கு OTP அனுப்படும்
4. வாடிக்கையாளர்கள் 7 நாட்களில் எந்த நேரத்திலும் வந்து பார்சலை பெற்று செல்லலாம்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments