Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு; முதல் இடத்தில் டெல்லி!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (09:40 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 781 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 781 ஆக பதிவாகியுள்ளன. இதில் 241 பேர் குணமாகியுள்ளனர். மாநில அளவிலான ஒமிக்ரான் பாதிப்பில் 238 பாதிப்புகளுடன் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 167 பாதிப்புகளும், குஜராத்தில் 73 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 45 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments