இந்தியாவில் மட்டும் 60 லட்சம் கொரோனா மரணம்: ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (14:26 IST)
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் மட்டுமே என இந்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் 60 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே உலக சுகாதார மையம் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவல் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் ஆனால் இந்திய அரசு உண்மையான கணக்கை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது
 
 இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி இந்தியாவில் 60 லட்சம் பேர் வரை கொரோனாவல் இறந்திருப்பார்கள் என்றும் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments