Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடை – அமெரிக்காவில் இருந்து வருகை!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:09 IST)
இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கான் குளிர்கால உடைகள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

இந்திய சீனா எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் அங்கே வீரர்களை குவித்துள்ளது. 15,000 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். இந்நிலையில் விரைவில் குளிர்காலம் வேறு தொடங்க உள்ளதால் குளிர் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வீரர்களுக்கான குளிர்கால உடையை அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளது அமெரிக்க அரசாங்கம்.  கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தான தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உடைகள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments