Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! – வருமான வரித்துறை அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:10 IST)
நடப்பு ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வருவான வரித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான 2021-22 வருமானவரி தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வருமான வரி துறையின் புதிய வலைதளம் ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமானவரி தாக்கலுக்கான கால அவகாசத்தை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக, காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021-ம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவற்றை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments