Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:22 IST)
2021-2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது 
 
2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது வருமானவரித் துறையில் புதிய இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வருமான வரி கட்டுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments