Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு 17 இடங்கள்

புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு 17 இடங்கள்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (22:43 IST)
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகம் மற்றும் புதுவையில்  கருத்துகணிப்பு நடத்தியது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், அதிமுக ஒரு தொகுதிகளிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
தமிழகம் போல, புதுச்சேரியிலும் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments