வெளியில போனால் கொரோனா..வீட்டுக்குள்ள பாம்பு...என்ன பண்ணறது ?

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (22:58 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர் சிங் குஷ்வா. இவர் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார்.

ஆனால், இவரது வீட்டில் இருந்து சில நாட்களாக பாம்புக் குட்டிகள் வெளிவருகின்றன. இதைப்பார்த்து அக்கம் பக்கத்து வீட்டார் பயந்தனர். சில பாம்புகளை வெளியேற்றியதும் வேறு பகுதிகளில் இருந்து பாம்புகள் வெளிவரத் தொடங்கின.

இந்நிலையில், கொரோனா வைரஸால் வீட்டை வெளியே வர முடியாததால், சிங் குஷ்வா , என் வீட்டுக்குள் பாம்புக்குட்டிகளும், வீட்டுக்கு வெளியே கொரோனா வைரஸும் உள்ளது நான் எங்கு செல்வது எனக் கேட்டு சரியான தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments