Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ICSE 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:51 IST)
CBSE-ஐ தொடர்ந்து ICSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளது. 

 
ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சென்ற வாரம் அறிவித்தது.
 
இந்நிலையில், ICSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. எனினும், முந்தைய அறிவிப்பின் படி, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி  என பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments