Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை விற்று ஸ்மார் போன் வாங்கிய கணவன்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (17:59 IST)
ஒடிஷா மாநிலத்தில் ஸ்மார்ட் போனுக்கக தனது மனைவி விற்றுள்ளார் கணவன்.

ஒடிஷா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு முன்னர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள், சமீபத்தில் ராஜஸ்தான் சென்றனர்.

அங்கு தனது காதல் 26 வயது மனைவியை 55 வயதுள்ளவருக்கு  சுமார் 1.8 லட்சத்திற்கு விற்றுள்ளார் 17 வயதுள்ள கணவன். அந்தப் பணத்தில் அவர் ஸ்மார் போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் வயது எட்டாத அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீஸார் அப்பெண்ணை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments