Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு இத்தனை கோடியா ?

expence of  foreignntravel
Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:49 IST)
நம் நாட்டின் பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரங்களுடன் பல்வேறு நாடுகளுடன்நட்புறவு கொள்ளவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

எனவே பிரதமர் மோடி கடந்து ஐந்து ஆண்டுகளில்  வெளிநாடு பயணங்களுக்காக செலவிடப்படுள்ளது தொகை ரூ.517 என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 58 நாடுகளுக்கு அவர் பயணம் செய்ததாகவும் இதற்காக ரூ.517.82 கோடிகள் செலவாகியுள்ளதாக அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments