மோடியின் தாமரை எவ்வாறு அதிமுகவில் மலர்ந்தது? இந்தியா டூடேவின் சோ சாரி வீடியோ!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (15:49 IST)
இந்தியாவில் தனது முழு அதிகத்தையும் செலுத்த நினைக்கும் மோடியின் பாஜக அரசு அடுத்து குறிவைத்திருப்பது தமிழ்நாட்டைதான்.


 
 
தமிழகத்தின் இரண்டு பெரிய முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக சரியான தலைமையின்றி தவித்து வருகிறது. அதிலும் அதிமுகாவின் நிலை ரொம்பவே மோசம்.
 
மூன்று அணிகளாக பிரிந்துள்ளது அதிமுக கட்சி. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் மூவரும் ஒவ்வொரு அணிக்கு தலைமை தாங்குகின்றனர்.
 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைவதாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பின்னிருந்து பாஜக செயல்படுவதாவும் கூறப்படுகிறது.
 
தற்போது இந்தியா டூடே பத்திரிக்கை நிறுவனம் மோடியின் தாமரை எவ்வாறு தமிழ்நாட்டில் மலர்ந்தது என ஒரு கார்ட்ரூன் விடியோவை வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments