தென்மேற்கு பருவமழை, புதிய வீரியத்துடன் கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (09:23 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் புதிய வீரியத்துடன் மேலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இந்த வாரம் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக கனமழை கொட்டியதால்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் வாரத்திலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை காலம் புதிய வீரியத்துடன் இந்த வாரம் மேலும் கன மழையை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments