Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:18 IST)
காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  71 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments