Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 பொருட்களுக்கு வரி விலக்கு; 49 பொருட்களுக்கு வரி குறைப்பு

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (19:43 IST)
டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் 49 பொருட்களுக்கு வரி குறைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 
டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர். 29 வகையான கைவினை பொருட்களுக்கு விலக்கு அளிக்க கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 
 
தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை ஏற்று பொழுது போக்கு பூங்கா டிக்கெட் கட்டணத்திற்கு விதிக்கப்படும் 28% வரியில் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 49 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வரி குறைப்பு வரும் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments