Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை பலாத்காரம் செய்த பிளம்பர்: அவமானம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:57 IST)
வயது வித்தியாசம் இல்லாமல் இப்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பிளம்பர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். 


 
 
70 வயது பாட்டியை ஒரு பிளம்பர் பாலியல் பலாத்காரம் செய்ய தற்போது அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜீவன் இரிட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர். சம்பவ நாளன்று ராஜீவன் பாட்டி வீட்டுக்கு பிளம்பிங் வேலைக்காக வந்துள்ளார். 
 
அப்போது பாட்டியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
 
இதும்குறித்து போலீசார் விரைவில் ராகிவன் கைது செய்ய படுவார் என தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்