Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (15:36 IST)
நேற்று இந்தியா முழுவதும் உள்ள 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்க மத்திய அமைச்சரவைக் கூட்டதில் ஒப்புதல் வழங்கப்பட்டத்தை அடுத்து அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டு முழுவதும் உள்ளா 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு  78 நாள்கள் ஊதியம்  தீபாவளி போனஸாக  வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பண்டிகை காலப் போனஸ் வழங்க ரூ.2,081 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments