Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரா ரா; ரேப்பு ஒஸ்தா: பாலியல் ஆசையில் சுற்றும் பெண் பேய்கள்!

ரா ரா; ரேப்பு ஒஸ்தா: பாலியல் ஆசையில் சுற்றும் பெண் பேய்கள்!
, திங்கள், 6 ஜூன் 2016 (15:22 IST)
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஒரு விதமான பாலியல் பேய் செய்தி பரவி வருகிறது. அதாவது பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போன பெண்கள் பேயாக வந்து தங்கள் ஆசையை நிறைவேற்ற அந்த பகுதிகளில் சுற்றுவதாக கூறப்படுகிறது.


 
 
பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போகும் பெண்கள், பேயாக வந்து இரவு நேரத்தில் ஆண்களிடம் ரா ரா என அழைக்கின்றனவாம். ரா ரா என்றால் தமிழில் வா என்று அர்த்தம். இந்த பேய்கள் அழகாக இருப்பதாக இதனை நேரில் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர்.
 
பேய் என்று தெரியாமல் கூப்பிட்ட உடன் போனால் அந்த பேய் கொன்றுவிடுமாம். அதனால் ரேப்பு ஒஸ்தா அதாவது நாளைக்கு வா என கூறினால் அந்த பாலியல் ஆசை நிறைவேறாத பெண் பேய்கள் சென்று விடுமாம். இந்த செய்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பரவி வருகிறது. இதனால் அங்கு இரவு நேரத்தில் ஆண்கள் வெளியே செல்ல சற்று தயங்குகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகள் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்