Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் கேஸ் சிலிண்டர்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (17:06 IST)
ரேசன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செயயும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள ரேசன் கடைகளில் 14.2 கிலோவிர்கும் குறைவான சிறிய அளவிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது . இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

ராகுல் காந்தி போல் பொய் பேச வேண்டாம்.. கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் அறிவுரை..!

உத்தரகாசி நிலச்சரிவு: காணாமல் போன 10 ராணுவ வீரர்கள்.. தேடும் பணி தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments