Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (09:59 IST)
இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த காசிவிசுவநாதர் கோவில் இன்று மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
 
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் பக்தர்கள் காசி விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சிவபெருமானுக்கு நீரால் மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் இன்றுமுதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments