Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

Siva
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (11:26 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் நான்கு மாவோயிஸ்டுகள்   கொல்லப்பட்டதாகவும், மாவோயிஸ்டுகள் சுட்டதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயன்பூர் மற்றும் அதையொட்டிய  மாவட்டங்களில் நேற்று திடீரென என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சண்டை நிறுத்தத்திற்கு பின்னர் நான்கு மாவோயிஸ்டுகள் உடல்கள், ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

என்கவுண்டரை தொடர்ந்து அந்த பகுதியில் தப்பியோடிய மாவோயிஸ்டுகள் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் சிலர் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்கவுண்டர் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments