Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்
, திங்கள், 27 ஜூலை 2015 (21:13 IST)
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காலமானார்.
 

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு வயது 84. அவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தவர். அணு விஞ்ஞானியான அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2007 வரை நாட்டின் குடியரசு தலைவராக இருந்தார்.
 
மேகாலயாவின் ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாம் மயங்கி விழுந்தார். உடனே பெதானி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil