Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (12:17 IST)
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’  பத்திரிகை சமிபத்தில் வெளியிட்டு உள்ளது. 

 
ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, ரூ.15 லட்சம் கோடி என்ற சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
 
மேலும், அடுத்த ஒன்பது இடத்தைப் பிடித்த இந்திய பணக்காரர்களின் பட்டியல் இதோ....
 
2-வது இடம்: இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் திலிப் சங்வி உள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி. 
 
3-வது இடம்: இந்துஜா சகோதர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி)
 
4-வது இடம்: அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி)
 
5-வது இடம்: பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி) 
 
6-வது இடம்: லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி) 
 
7-வது இடம்: கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி) 
 
8-வது இடம்: ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி) 
 
9-வது இடம்: குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி) 
 
10-வது இடம்: சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி) 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments