Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் முதல் தேர்தல் சோதனை: முன் உதாரணமாகும் பஞ்சாப், கோவா

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (17:15 IST)
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லது என்ற அறிவிப்புக்கு பின் பாஜகவின் முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் இன்று தொடங்கியது.


 

 
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின் நாடு முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் பாஜக மற்றும் மோடி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக அரசின் செயல்பாடுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா இல்லையா என்பதற்கான முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
 
கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சிக்கு கிடைக்கப்பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் புதிதாக ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது. 
 
தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீதமும், கோவா மாநிலத்தில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments