Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி படத்துடன் கவர்ச்சி ஆடை : ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு

பிரதமர் மோடி படத்துடன் கவர்ச்சி ஆடை : ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (12:02 IST)
பிரதமர் மோடியின் உருவப்படம் பதித்த உடை அணிந்து, விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 

 
பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். தற்போது ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். 
 
அவர் அவ்வப்போது கவர்ச்சியாக ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இவர், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கர்கள் இந்திய கூட்டமைப்பு மூலம் நடைபற்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் போது அணிந்திருந்த ஆடை சர்ச்சைய ஏற்படுத்தியது.
 
ஏனெனில் அந்த ஆடையின் முன்னும் பின்னும், ஏடாகூடமான இடங்களில் மோடியின் படங்கள் இருக்கிறது. எனவே, ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தின் கன்குரோலி காவல் நிலையத்தில், பிரஜித் திவார் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
 
எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

அடுத்த கட்டுரையில்