தடுப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:05 IST)
ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
தங்களை சந்திக்க வருவோரையும் இதனை காரணம் காட்டு போலீஸார் தடுத்து நிறுத்துவதால் விவசாயிகள் தங்களிடம் இருந்த சுத்தியல் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு கடுமையாக பதிக்கப்பட்ட அந்த ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments