Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான்: விவசாயி அதிர்ச்சி

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:35 IST)
இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான்:
ஆந்திராவில் விவசாயி ஒருவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை கரையான் அரித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திராவின் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜமாலியா இவர் வங்கி கணக்கு எதுவும் இல்லாததால் தனது வீட்டிலேயே சேமிப்பு பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வந்தார் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பணத்தை இரும்பு பெட்டியை திறந்து பார்க்கவில்லை. இதனை அடுத்து சமீபத்தில் அவர் இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் அரித்துவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 
 
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்து விட்டதால் வேதனையின் உச்சத்தில் உள்ளார். இதுகுறித்து ஆந்திர அரசு அவருக்கு இந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments