மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்து குரங்கை கொன்ற விவசாயி; வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய குரங்கை மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கிராம்குரா கிராமத்தில் பவான் பங்கர் என்ற விவசாயின் தோட்டத்தில் குரங்கு ஒன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் கோபமடைந்த விவசாயி அந்த குரங்கைப் பிடித்து மரத்தில் கட்டி தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்துள்ளார்.
 
பின்னர் கம்பால் அதை கொடூரமாக தாக்கியுள்ளார். துன்புறுத்தலுக்கு ஆளான குரங்கு உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேர்ற்று வைரலனாதை அடுத்து அந்த விவாசாயி கைது செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!

மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments