Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் ஓரினச்சேர்க்கையாளர் என அறிந்த பெற்றோர் – அடித்துத் துன்புறுத்திக் கொலை மிரட்டல் !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:42 IST)
மேற்கு வங்கத்தில் தான் ஓரினச்சேர்க்கையாளர் எனத் தெரிவித்த மகனை குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தி அவருக்கும் அவரது காதலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பராசத் பகுதியைச் சேர்ந்த அந்த வாலிபர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என குடும்பத்தில் அறிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரையும் அவரது காதலரையும் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருவருக்கும்  உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments