Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வந்ததும் நேரா அங்கதான் விசிட்..! – போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:58 IST)
இன்று இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். கடந்த ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக பயணம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இந்தியா வந்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காந்தி குறித்த புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் அங்கு ராட்டையை சுற்றி பார்த்தார். பிரதமர் மோடியை சந்திக்கும் போரிஸ் ஜான்சன் இருநாட்டு ஒற்றுமையை மேம்படுத்தும் ஒப்பந்தங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments