Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது? இந்திய தேர்தல் ஆணையர் தகவல்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:17 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில் குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார் 
 
குஜராத் மாநில சட்டசபை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே தேர்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் அல்லது நவம்பர் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
குஜராத் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்திலும் ஆட்சியை பிடிக்குமா அல்லது வழக்கம்போல் பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments