ஆர்.கே.நகரில் வாக்கு சீட்டு முறை:தேர்தல் ஆணையம் முடிவு என்ன?

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (11:56 IST)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதில் 82 பேருடைய வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. வரும் 27ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


 

பொதுவாக மின்னணு வாக்கு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே சேர்க்க முடியும். மொத்தம் 64 வேட்பாளர்கள் பெயர்கள் சின்னம் அடங்கிய 4 மின்னணு இயந்திரங்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் 82 பேர் போட்டியிடுகிறார்கள். எனவே ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்கு சீட்டு முறையே பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் வருகிற 27ம் தேதிக்குள் 18 பேர் வரை வாபஸ் பெற்றால் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments