Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (15:27 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ளார், அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் இறங்கியுள்ளனர். நேற்று இரவு பிஞ்வடியா கிராமத்தில் பழுதை சரி செய்வதற்காக ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாயை வெளியில் எடுத்துள்ளனர். பழுது சரி செய்ய நேரம் எடுத்ததால் கிணற்றை திறந்தபடியே விட்டு சென்றனர்.


இந்நிலையில் இன்று காலை அதன் அருகே விளையாடி கொண்டிருந்த நேஹா என்ற 2 வயது குழந்தை தவறி 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.   அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments