Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நில அதிர்வு..மக்கள் பீதி

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (16:54 IST)
டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிகடர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் லக்னோவை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் தான் டெல்லியில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் தாக்கத்தால் ஹிமாச்சல பிரதேசத்திலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். கூட்டணிக்கு ஆச்சாரம் போடுகிறாரா சீமான்?

கூட்டணி குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன் உத்தரவு..!

வருமான வரியை ரத்து செய்யப் போகிறாரா அமெரிக்க அதிபர்? ஆச்சரிய தகவல்..

60 வயதில் திடீரென திருமணம் செய்து கொண்ட பாஜக எம்பி.. மணப்பெண் பாஜக பிரமுகர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments