Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (07:50 IST)
நிலநடுக்கததிற்கு, இந்தியாவின் வட மாநிலங்களில்  உயிரிழந்தோர் என்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
நேற்று முற்பகல் 11.46 மணியனவில் நேபாளத்திலும் வட இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது.

இது இந்தியாவின் பல மாநிலங்களில் உணரப்பட்டன. சென்னையிலும் இது லேசாக உணரப்பட்டது.
 
இந்நிலையில், இந்த நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

Show comments