Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெட்ரோ ரயிலில் மது போதையில் இளம்பெண்கள் அட்டகாசம் : அதிர்ச்சி வீடியோ

மெட்ரோ ரயிலில் மது போதையில் இளம்பெண்கள் அட்டகாசம் : அதிர்ச்சி வீடியோ
, புதன், 9 மார்ச் 2016 (17:26 IST)
மெட்ரோ ரயிலில் போதையில் பயணம் செய்த நான்கு பெண்கள், ஒரு வாலிபரை வம்புக்கிழுத்து அவரை கண்டபடி திட்டிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
சர்வதேச மகளிர் தினமான நேற்று, டெல்லி மெட்ரோ ரயிலில் 4 இளம்பெண்கள் பயணம் செய்தனர். அவர்கள் அப்போது மது போதையில் இருந்தனர். திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபருடன் சண்டை போட்டனர். அவரை கண்டபடி திட்டினர். இதைக் கண்டு அங்கிருந்த ஆண்கள் அதிர்ச்சியாகி, செய்வதறியாமல் திகைத்து நின்றனர். 
 
அதிலும் ஒரு மதுபோதையில் இருந்த ஒரு பெண்ணை மற்ற மூன்று பெண்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவங்களையெல்லாம் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
மகளிர் தினமான அன்று, பெண்கள் இப்படி மது அருந்தி விட்டு சேட்டை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil