Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:33 IST)
வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த பெண்ணை, செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றார்.
 
அப்பெண்ணை சோதித்த மருத்துவர், ஒரு களிம்பை கொடுத்து, பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று, அதை வயிற்றில் தடவி விட்டு வரும்படி கூறியுள்ளார். அப்பெண்ணும் அங்கு சென்று களிம்பை தடவியுள்ளார். அப்போது அந்த அறையின் கூறைப்பகுதியில், ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த செல்போனை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். 
 
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments