பான் கார்டில் பெற்றோரின் பெயரை குறிப்பிட வேண்டுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (20:55 IST)
வருமான வரிதுறைக்கு பான் எனப்படும் வருமான வரித்துறை எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களுக்குக்கூட இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யவும் கருப்பு பணப் பதுக்கல்களை தடுக்கவும் இந்த பான் எண் வருமான வரித்துறைக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி கட்டும் போது இந்த எண்ணைக் காட்டுவதும் கட்டாயமாகும்.
 
இந்நிலையில் இனிமேல் பான் விண்ணப்ப படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய விதிகளின்படி தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருத்தரின் பெயரை பான் அட்டையில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments