Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டிக்கொடுத்த பாவனா: பழி தீர்த்த திலீப்!

காட்டிக்கொடுத்த பாவனா: பழி தீர்த்த திலீப்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (15:39 IST)
நடிகை காவ்யா மாதவனை பிரபல நடிகர் திலீப் சமீபத்தில் திருமணம் செய்தார். இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இதற்கு முன்னர் நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை 16 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்தார்.


 
 
இவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திலீப் விவாகரத்து செய்தார். இதற்கு காரணம் காவ்யா மாதவனுடனான காதல் தான் என கூறப்பட்டது. நடிகர் திலீப், காவ்யா மாதவனுடன் நெருக்கமாக இருப்பதை முதலில் மஞ்சு வாரியரிடம் போட்டுக்கொடுத்தது நடிகை பாவனாவாம்.
 
அதன் பின்னர் மஞ்சு திலீப்பிடமும், காவ்யாவிடமும் கெஞ்சினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் விவாகரத்து செய்துவிட்டனர். ஆனால் காவ்யா உடன் தனது காதலை மஞ்சுவிடம் போட்டுக்கொடுத்த பாவனாவை பழி தீர்க்க பாவனாவுக்கு எந்த பட வாய்ப்பும் வராமல் திலீப் தடுத்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

தமிழ் நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

ரயிலில் நிக்கக் கூட இடம் இல்ல.. ஆத்திரத்தில் ஏசி கோச்சை உடைத்த பயணிகள்! - கும்பமேளாவில் பரபரப்பு!

RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

இது TNPSC தேர்வா? இல்லை, DMKPSC தேர்வா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments