Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகைக்கு வீடு தேடி அலையும் நாலு நாள் முதல்வர்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (12:35 IST)
மாகாராஷ்டிர முதல்வராக நான்கு நாட்களுக்கு பதவி வகுத்த பட்னாவிஸ் மும்பையில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார். 
 
நாக்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பின்னர் மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் முதலமைச்சர் பங்களாவான வர்சாவில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் நடந்த அதிரடி திருப்பங்களால் முதல்வர் பங்களாவை காலி செய்கிறார். இதனால் மும்பையில் வேறு பொரு வாடகை வீடு தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments