Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வன்முறை; 22 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (19:02 IST)
டெல்லி வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. சந்துபாக் பகுதியில் அங்கித் ஷர்மா என்ற காவலரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் காயமடைந்த 189 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments