Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுக்கு உடையில் சென்ற குழந்தைகளை விரட்டிய ஹோட்டல்

அழுக்கு உடையில் சென்ற குழந்தைகளை விரட்டிய ஹோட்டல்

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2016 (17:07 IST)
டெல்லியில், அழுக்கு உடையில் வந்த ஏழைக் குழந்தைகளை ஹோட்டல் நிர்வாகம் விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இந்த ஹோட்டலுக்கு த்திற்கு பெண் ஒருவர் ஏழைக் குழந்தைகளை அழைத்து வந்தபோது அவர்களை ஹோட்டல் உரிமையாளர் வெளியே விரட்டிவிட்டுள்ளார்.
 
டேராடூனை சேர்ந்த சோனாலி ஷெட்டி தனது கணவரின், பிறந்த நாளை ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, சில ஏழைக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, டெல்லியில் உள்ள சிவ் சாகர் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
 
அந்த குழந்தைகள் அழுக்கு உடையில் இருந்தாக கூறி, அவர்களை உள்ளேவிட ஹோட்டல் நிர்வாகம் உள்ளிட்ட மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து, சோனாலி ஷெட்டி போராட்டத்தில் குதித்தார். மேலும், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments