Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் சுற்றி வந்த ஐ.எஸ். தீவிரவாதி; சுட்டுப் பிடித்த போலீஸ்!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (08:56 IST)
தலைநகர் டெல்லியில் ஐ.எஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சுதந்திர தின விழா இந்தியாவில் கொண்டாடப்பட்ட நிலையில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் ஐ.எஸ் தீவிரவாத நடமாட்டம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்! - என்ன நடந்தது?

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments