Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி முன்னிலை!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (09:36 IST)
சமீபத்தில் டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி 50  வார்டுகளிலும் பாஜக 20 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 250 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் அந்த கட்சி இரண்டு வார்டுகளிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வழக்கம்போல் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments