81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிவு...சிபிஐ விசாரணை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:44 IST)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில்  இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி  நடந்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில்  இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கொரோனா பெருந்தொற்றுப் பரவலின்போது, மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன.

இதுதொடர்பாக சிபிஐ விராணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments