Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி வெப்பமயமாதலால் அதிகரிக்கும் புயல்கள்..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (20:26 IST)
புவி வெப்பமயமாதலால் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது அதிகரித்துள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வங்க கடலிலும், அரபிக்கடலிலும் புயல் உருவாவது அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32% அதிகரித்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 11% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments