Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:36 IST)
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது
 
இதுவரை மத்திய அரசு நேரடியாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது
 
இதன்மூலம் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள முடியும். எனினும் மெடிக்கல் ஷாப்களில் கோவேக்சின், கோவிஷீல்டுதடுப்பூசி கிடைக்குமா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.  இந்த தடுப்பூசியின் விலை 500 ரூபாயாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments