Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனைப் பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:07 IST)
ஒரு பெண் கணவனைப் பிரிய விவாகரத்துக் கோரினாலும் அவர் தன் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும் கணவரின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த வீடு கணவரின் பெயரில் இல்லாமல் அவரது பெற்றோர் பெயரில் இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க அந்த பெண்ணுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 76 வயதான அஹுஜா என்பவர்  தனது மகன் மற்றும் மருமகளை தனது பெயரில் உள்ள வீட்டில் இருந்து காலி செய்யுமாறும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments