Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,01,46,845 !!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (10:32 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,067 பேர் பாதித்துள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,46,845 ஆக உயர்ந்தது. புதிதாக 336 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,47,092 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 24,661 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,17,834 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!

பொங்கல் பண்டிகைக்கு 25,752 சிறப்பு பேருந்துகள்! சென்னை 3 பேருந்து நிறுத்தங்கள்! - முழுமையான தகவல்கள்!

HMPV வைரஸ் பரவல்.. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

இந்தியாவுடன் மோதிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1000 சன்மானம்! அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments